மகுட வாசகம்
கசடறக் கற்க

பணிக்கூற்று:

தேசிய இலக்குகளுக்கமைவாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்புடைய, அறிவு திறன் மனப்பாங்குள்ள, எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய, ஆளுமை கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குதல்.

தூர நோக்கு :
ரமான கல்வியினூடாக தரமான சமூகம்

 

You are here: Home
.அதிபரின் ஆசிச் செய்தி.

அதிபரின் ஆசிச் செய்தி

50 வருட கால வரலாற்றினைக் கொண்டுள்ள எமது பாடசாலை தனது அபிவிருத்திப்பாதையில் இணைத்தளப்பக்கமொன்றினை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்படுவதை இட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இவ்விணையத்தளத்தின் மூலமாக மாணவர்களது கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளும், கல்லுாரியின் நிருவாக ஒழுங்குகளும் இலகு படுத்தபப்டுவதுடன் தேசிய மற்றும் சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றி கொள்ளக்கூடிய...

Read More..

.OUR BENCH MARK.

OUR BENCH MARK

பல்கலைக்கழகத்திற்கு  தொடர்ச்சியாக மாணவர்களை அனுப்புதல் கவின் கலையான பாடசாலை...

Read More..

.பனிக்கூற்று.

பனிக்கூற்று

தேசிய  இலக்குகளுக்கமைவாக கமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்புடைய இ அறிவு திறன் மனப்பாங்குள்ள எதிகால சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய ஆளுமை கொண்ட நற்பிரஜைகளை உருவாக்கல்...

Read More..

BT/BC/Al-Ameen Maha Vidyalaya

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது படசாலை அதிபர், ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 21.10.2014 அன்று எமது பாடசாலை மாணவிகளின் நிதிப்பங்களிப்புடனும், பூரண ஒத்துழைப்புடனும் வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது அதிபர்,ஆசிரிய, ஆசிரியைகள் மாணவிகளினால் கௌரவிக்கப்பட்டு, அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டது.

இதன் போது அதிதிகளாக கோட்டக்கல்வி அதிகாரி அல்ஹாஜ். MACM.பதுர்தீன் அவர்களும், PSI க்கு பொறுப்பான அதிகாரி மௌலவி.அல்ஹாஜ்.MI. அப்துல் கபூர் மதனி அவர்களும் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்வில் மாணவிகளினது மட்டுமல்லாது அதிபர், ஆசிரிய, ஆசிரியைகளினதும் நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வின் போது சிறந்த அதிபருக்கான பிரதீபா விருதைப்பெற்ற எமது பாடசாலை அதிபர் ஜனாப். MM. கலாவுத்தீன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, 2013 ம் ஆண்டு குறைந்த விடுமுறைகளைப் பெற்று அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களான

  • Mr.MM.Kalavudeen (Principal)
  • Mr.SI.Yaseer Arafath (D.P)
  • Mr.AL.Sabry (V.P)
  • Mr.CSM.Muzammil (Tr)
  • Mr.MIS.Hameed (Tr)
  • Mr.MSM.Haneefa (Tr)
  • Mrs.J.Gunalokithasan (Tr)
  • Mrs.FM.Rifaideen (Tr)
  • Mrs.SMM. Mansoor (Tr)   ஆகியோர்  கௌரவிக்கப்பட்டனர்.

DSC07462

DSC07493

DSC07475

DSC07498

DSC07513

DSC07503

DSC07540

DSC07543DSC07572

DSC07574DSC07602

DSC07604

DSC07615

DSC07627

DSC07635

DSC07637

DSC07656

DSC07669

DSC07652

DSC07526

 

2015 ம் ஆண்டு தரம்- 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கான தகுதிகாண் பரீட்சை இன்று (20.10.2014) எமது படசாலையில் நடைபெற்றது. இதில் தரம் - 4 மாணவிகள்  அனைவரும் கலந்து கொண்டனர்.

இதன் போது  எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே காணலாம்.DSC07448

DSC07450

18.10.2014 அன்று நடைபெற்ற மாகாண மட்ட மீலாதுன் நபி போட்டிகளில் எமது பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளான;
1. செல்வி. KF. பாகிரா (சிரேஷ்ட பிரிவு- அறபு பேச்சுப் போட்டி)
2. செல்வி. MTF. தமீனா (சிரேஷ்ட பிரிவு- அல் குர்-ஆன் மனனப் போட்டி)
ஆகியோர் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, பதக்கமும் அணிவிக்கப்பட்டது.

இம்மாணவிகளுக்கான பதக்கம், சான்றிதழ் என்பன  20.10.2014 இன்று நடைபெற்ற காலைக்கூட்டத்தில் அதிபர், பயிற்றுவித்த ஆசிரியர்களினால் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம்.

இம்மாணவிகளுக்கும், இதற்கு பயிற்சியளித்த ஆசிரியர்களான திரு. AM. வஸீர் ஆசிரியர், திருமதி. FRM. உவைஸ் ஆசிரியை அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

 

DSC07433

DSC07435

Created & Support By:

 

OSDA Nenasala, Kattankudy.

final slice 01

Our Bench Mark

bench-mark

School Flag

flag

Copyright © BT/BC/Al Ameen Girls Maha Vidyalaya 2019

Created By AGM.Fahmy (B.Sc) IT - 0779078769