மகுட வாசகம்
கசடறக் கற்க

பணிக்கூற்று:

தேசிய இலக்குகளுக்கமைவாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்புடைய, அறிவு திறன் மனப்பாங்குள்ள, எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய, ஆளுமை கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குதல்.

தூர நோக்கு :
ரமான கல்வியினூடாக தரமான சமூகம்

 

You are here: Home

கிழக்கு மாகாண கலை இலக்கியப் பெருவிழா - 2014

கிழக்கு மாகாண கலையிலக்கியப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்டமட்டத்திலான கலையிலக்கியப் போட்டிகள் நடாத்தப்பட்டது. அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் இன்று பாடசாலை அதிபர், ஆசிரியர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அம்மாணவிகள்:
1.செல்வி.ASF.அஸ்னா (சித்திரப்போட்டி- 1ம் இடம்)
2. செல்வி.MTF. ஹனானா (கவிதைப்போட்டி - 1ம் இடம்)
இதனை பயிற்றுவித்த ஆசிரியைகளான திருமதி.J.குணலோகிதாசன் (Tr), திருமதி.HUA. அஸீஸ்(Tr) ஆகியோருக்கு அதிபர் பாரட்டுக்களை வழங்கினார்.
இதில் எமது பாடசாலை சித்திரப்பாட ஆசிரியை திருமதி.HUA. அஸீஸ் அவர்களுக்கு திறந்த மட்ட சித்திரப்போட்டியில் 1ம் பரிசு கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

DSC07421

DSC07419

DSC07420

Print PDF

Created & Support By:

 

OSDA Nenasala, Kattankudy.

final slice 01

Our Bench Mark

bench-mark

School Flag

flag

Copyright © BT/BC/Al Ameen Girls Maha Vidyalaya 2017

Created By AGM.Fahmy (B.Sc) IT - 0779078769