மகுட வாசகம்
கசடறக் கற்க

பணிக்கூற்று:

தேசிய இலக்குகளுக்கமைவாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்புடைய, அறிவு திறன் மனப்பாங்குள்ள, எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய, ஆளுமை கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குதல்.

தூர நோக்கு :
ரமான கல்வியினூடாக தரமான சமூகம்

 

You are here: Home

வாசிப்பு மாதம்- 2014

சர்வதேச வாசிப்பு மாதத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் முதல் நிகழ்வாக இன்று நடைபெற்ற காலை ஒன்றுகூடலில் அஷ்ஷெய்ஹ். முகம்மட் நுஸ்ரி நளீமி அவர்களினால்  வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக உரை நிகழ்த்தப்பட்டது. இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உட்பட அனைத்து மாணவிகளும் கலந்துகொண்டனர்.

DSC07410

DSC07414

Print PDF

Created & Support By:

 

OSDA Nenasala, Kattankudy.

final slice 01

Our Bench Mark

bench-mark

School Flag

flag

Copyright © BT/BC/Al Ameen Girls Maha Vidyalaya 2019

Created By AGM.Fahmy (B.Sc) IT - 0779078769