மகுட வாசகம்
கசடறக் கற்க
பணிக்கூற்று:
தேசிய இலக்குகளுக்கமைவாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்புடைய, அறிவு திறன் மனப்பாங்குள்ள, எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய, ஆளுமை கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குதல்.
தூர நோக்கு :
தரமான கல்வியினூடாக தரமான சமூகம்